தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (05-01-2024) தலைமைச் செயலகத்தில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்ககத்தின் பணிக்காலத்தில் உயிரிழந்த 121 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சென்னை மாநகராட்சி மேயர், அரசு உயர் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



கருணை அடிப்படையில் வேலை வழங்கிய நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் செயல் வரவேற்கப்பட வேண்டியது