Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு கார்கே “அட்வைஸ்”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 4, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு கார்கே “அட்வைஸ்”
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்தால் மட்டுமே மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும் என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கார்கே பேசியதாவது: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்ய, அடுத்த 3 மாதத்தை தலைவர்கள் கட்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும். முக்கியத்துவம் அல்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பதுடன், உட்கட்சி பிரச்னைகளை மீடியாக்களிடம் பேசாதீர்கள். இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தால் தான் தேர்தலுக்கு பிறகு புதிய அரசை அமைக்க முடியும்.

தேசிய ஜனநாயக கூட்டணி பெயரளவில் உள்ளன. ஆனால், ‛ இண்டியா’ கூட்டணியானது, அடிமட்ட அளவில் தொண்டர்களுடன் தொடர்பில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் தோல்வியை மறைக்க காங்கிரஸ் கட்சியானது, உணர்ச்சிகரமான பிரச்னைகளை தூண்டி வருகிறது. வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் நிலைமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ராகுலின் பாத யாத்திரை எடுத்துக்காட்டும். இவ்வாறு கார்கே பேசினார்.

.

Previous Post

மாபெரும் கொரோனா மையம் மோசடி: ஒப்பந்ததாரர், அதிகாரிகள் சிக்கினர்.

Next Post

ராகுலின் 2வது யாத்திரை: “பாரத் ஜோடோ நீதி” யாத்திரை என பெயர் மாற்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகுலின் 2வது யாத்திரை: “பாரத் ஜோடோ நீதி” யாத்திரை என பெயர் மாற்றம்

ராகுலின் 2வது யாத்திரை: "பாரத் ஜோடோ நீதி'' யாத்திரை என பெயர் மாற்றம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பிஜேபி அல்லாத மாற்று கட்சியை எதிர்பார்க்கிறார்கள் ஆனால் காங்கிரஸ் கட்சியில் நிலையான திறமையான நேர்மையான தலைவர்கள் யாரும் இல்லாததால் மக்கள் நிலையான ஆட்சியை திறமையான ஆட்சியை தேர்ந்தெடுக்க குழம்பி போய் இருக்கிறார்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In