Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சாக்கடையில் ஏழை மக்கள், ராமர் கோயில் பெருமையில் அரசு!: காங்கிரஸ் குற்றச்சாட்டு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சாக்கடையில் ஏழை மக்கள், ராமர் கோயில் பெருமையில் அரசு!: காங்கிரஸ் குற்றச்சாட்டு.
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
eaw4tb

காங்கிரஸ் தலைவர் எச். ஆஞ்சநேயா

வீடற்ற ஏழை மக்கள் சாக்கடையில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது அரசு ராமர் கோயிலை எழுப்புவதில் கவனம் செலுத்திவருகிறது என காங்கிரஸ் தலைவர் எச். ஆஞ்சநேயா குற்றம் சாட்டியுள்ளார். அம்மக்களுக்கு தேவையான வீடுகளைக் கட்டிக்கொடுத்தால் அதுவே ராமர் கோயில்களாக கருதப்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.

மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை ராமருடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் எச். ஆஞ்சனேயா பேசியது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜனவரி 22-ஆம் நாள் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலில் சிலைப் பிரதிஷ்டை நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு நிறுவப்படப்போகும் சிலை ‘பாஜக ராமர்’ சிலை என முன்னாள் அமைச்சர் எச். ஆஞ்சநேயா தெரிவித்துள்ளார்.

தனக்கு ராமர் கோயில் சிலைப் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு அதிகாரப்பூர்வமாக எந்த அழைப்பும் வரவில்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்த நிலையில், ‘சித்தராமையாதான் நமது ராமர், அவர் ஏன் அந்தக் கோயில் நிகழ்வில் பங்கேற்க வேண்டும். அவரது சொந்த ஊரில் இருக்கும் ராமர் கோயிலுக்குச் சென்று அவர் மரியாதை செலுத்தினால் போதுமானது’ என காங்கிரஸ் தலைவர் ஆஞ்சனேயா தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு நிறுவப்படுவது ‘பாஜகவின் ராமர்’. பாஜக ஆதரவாளர்களுக்கு மட்டுமே வரவேற்கப்படுகிறார்கள். நமது ராமர் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நம் அனைவர் மனதிலும் இருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக சாதி, மற்றும் மதங்களின் பேரில் மக்களைப் பிரித்துக்கொண்டிருக்கிறது. வெறும் ஓட்டுக்காக மட்டும் குறிப்பிட்ட மதத்தை கொண்டாடுகிறது. நாட்டில் உள்ள பல பிரச்னைகளுக்கு கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

.

Previous Post

அரசியல்ரீதியாக என்னை முடிக்க பெரிய சதி தீட்டப்பட்டுள்ளது: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பரபரப்பு பேட்டி

Next Post

நவீன வசதிகளுடன் திருச்சி என்.ஐ.டி.,யில் ‘அமிதிஸ்ட்’ விடுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நவீன வசதிகளுடன் திருச்சி என்.ஐ.டி.,யில் ‘அமிதிஸ்ட்’ விடுதி

நவீன வசதிகளுடன் திருச்சி என்.ஐ.டி.,யில் 'அமிதிஸ்ட்' விடுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In