Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 1, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4 ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டோக்கியோ: ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று(ஜன.,01) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது. பல்வேறு இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஹோன்சு, டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகோ உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

பூமிக்கடியில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகும் வீடியோ காட்சிகளை சமூகவலைதளத்தில் அப்பகுதி மக்கள் பகிர்ந்துள்ளனர். வீடியோ காட்சிகளை பார்க்கும் போது உயிர் சேதமும், பொருட் சேதமும் அதிக அளவு ஏற்படும் என தெரிகிறது.

டோக்கியோ: ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று(ஜன.,01) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது. பல்வேறு இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜப்பானின்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

கரோனா சிகிச்சையில் 4,394 பேர்..!

Next Post

ஜார்க்கண்ட்: ஆளும் கட்சி எம்எல்ஏ சர்ஃபராஸ் அகமது ராஜிநாமா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜார்க்கண்ட்: ஆளும் கட்சி எம்எல்ஏ சர்ஃபராஸ் அகமது ராஜிநாமா

ஜார்க்கண்ட்: ஆளும் கட்சி எம்எல்ஏ சர்ஃபராஸ் அகமது ராஜிநாமா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In