Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஹிந்து – முஸ்லிம்கள் ஒற்றுமை காங்., நிலைப்பாடு பற்றி ஈஸ்வரப்பா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 1, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஹிந்து – முஸ்லிம்கள் ஒற்றுமை காங்., நிலைப்பாடு பற்றி ஈஸ்வரப்பா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பெலகாவி: ”அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்பும் நேரத்தில், காங்கிரசும், சித்தராமையாவும் ஹிந்து – முஸ்லிமகள் இடையே ஒற்றுமை ஏற்படக்கூடாது என விரும்புகின்றனர்,” என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

முஸ்லிம்களே ‘முத்தலாக்’ ஒழிப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் ஏற்க தயாராக இல்லை. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பிரிந்து செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் நசுக்கப்பட்டது. பட்டியல் ஜாதியினர், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கட்சியை கைவிட்டன. எனவே சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவரும் வகையில் திருப்திபடுத்தும் அரசியல் செய்து வருகிறார்.

அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்பும் நேரத்தில், காங்கிரசும், சித்தராமையாவும் ஹிந்து – முஸ்லிமகள் இடையே ஒற்றுமை ஏற்படக்கூடாது என விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெலகாவி: ”அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்பும் நேரத்தில், காங்கிரசும், சித்தராமையாவும் ஹிந்து – முஸ்லிமகள் இடையே ஒற்றுமை ஏற்படக்கூடாது என விரும்புகின்றனர்,” என பா.ஜ.,


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

அரபிக் கடல், ஏடன் வளைகுடாவில் இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு

Next Post

‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58

‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In