Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிரதமர் நாளை திறக்கும் அயோத்தி விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 29, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிரதமர் நாளை திறக்கும் அயோத்தி விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அயோத்தி: அயோத்தி நகரில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி நாளை(டிச.,30) திறந்து வைக்க உள்ளார். இந்த விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜன.,22ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அந்நகரில் நவீன முறையில் கட்டப்பட்டு வரும் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த விமான நிலையத்திற்கு மஹரிஷி வால்மிகி சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தில் உள்ள வசதிகள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல் வெளியாகி உள்ளது.

latest tamil news

விமான நிலையத்தின் உள்ளே பல இடங்களில் ராமாயணத்தில் உள்ள பல விஷயங்கள் மற்றும் கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை சித்தரிக்கும் பல வண்ணமயமான சுவரோவியங்கள் இடம்பெற்றுள்ளன.

latest tamil news

விமான நிலையத்தின் முகப்பு, ராமர் கோயிலை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.

latest tamil news

விமான நிலையத்தில் எல்இடி விளக்குகள், மழைநீர் சேகரிப்பு, நீரூற்று, தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின்சக்தி ஆகிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

விமான நிலையம் நாளை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

latest tamil news

நகரின் முக்கிய பகுதிகள், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் விமான நிலைய மாதிரி மற்றும் ராமர் கோயில் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. விமான நிலையம் செல்லும் சாலைகளில் பிரதமர் மோடியின் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதுடன், மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாளை அயோத்தி செல்லும் பிரதமர் மோடி முதலில் அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைப்பதுடன், வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்க உள்ளார். புதிய ரயில் திட்டங்களையும் துவக்கி வைக்கிறார். இதன் பிறகு தான் அயோத்தி விமான நிலையத்தை மோடி திறந்து வைக்கிறார். தொடர்ந்து 15,700 கோடி மதிப்பு நலத்திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அயோத்தி: அயோத்தி நகரில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி நாளை(டிச.,30) திறந்து வைக்க உள்ளார். இந்த விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

இன்ஸ்டாகிராம் தோழியுடன் ‘விடியோ கால்’! கொலை செய்யப்பட்ட நபர்!

Next Post

தங்கம் கடத்திய நபர்… பிடிபட்டது எப்படி?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தங்கம் கடத்திய நபர்… பிடிபட்டது எப்படி?

தங்கம் கடத்திய நபர்... பிடிபட்டது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In