இராமநாதபுரம்: லாந்தை கிராமத்தில் நேற்று பாஜக மாவட்ட தலைவரால், உரிய முன் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட ‘நிர்மலா சீத்தாராமன் சாலை’ என்ற பலகை அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

பெயர் பலகை அகற்றப்பட்டதில் எந்தவித தவறும் கிடையாது அனுமதி பெற்றுக்கொண்ட பிறகு சட்ட ரீதியாக தான் பெயர் வைக்க முடியுமே தவிர நம் விருப்பப்படி எல்லாம் தெருக்களுக்கு பெயர் வைக்க இயலாது