சென்னை: சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே அதிகளவு வாகன நெருக்கடியால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடி பாலத்தின் மேலும், திருவீதி அம்மன் சர்வீஸ் ரோட்டிலும், சாந்தி காலனி 13வது பிரதான சாலையிலும் வாகன ஓட்டிகள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபமா
— vijaychakkaravarthy (@drkrvcvijay) December 28, 2023
கட்சி பணில இல்ல…
படம் நடிக்கல…
பேட்டி கொடுக்கல…
ஆனா
எந்தவித எதிர்ப்பார்புமில்லாம இப்படி கூடிருக்காங்களே…
அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளம்…#Vijayakanth #Captain pic.twitter.com/Hxsy73Toha