Vivo PMLA வழக்கு தொடர்பாக, சீன நாட்டவர் உட்பட 3 பேர் டெல்லியில் உள்ள PMLA நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ மற்றும் பிறருடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் காவலை இரண்டு நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

