Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்: 2 பேர் பலி: 13 பேர் காயம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 25, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்: 2 பேர் பலி: 13 பேர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமுற்றனர். இதில் 4 பேர் நிலைமை மோசமாக உள்ளது.

ஜம்மு- காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமுற்றனர். இதில் 4 பேர் பலத்த காயமடைந்துள்ளதால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவ இடத்தில் மீட்பு படையினர் போராடி 13 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உள்ளூர் மக்களும் விபத்து நடந்த உடனேயே மீட்பு பணி மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் உறவினர்களுடன் 15 பேர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமுற்றனர். இதில் 4 பேர் நிலைமை மோசமாக உள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ரியாசி


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

இந்தியர்களுடன் பிரான்ஸிலிருந்து புறப்பட்ட விமானம்.. மும்பையில் தரையிறங்கும்

Next Post

மறந்துவிட வேண்டாம்.. சந்திரசூட்டின் கிறிஸ்துமஸ் செய்தி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மறந்துவிட வேண்டாம்.. சந்திரசூட்டின் கிறிஸ்துமஸ் செய்தி

மறந்துவிட வேண்டாம்.. சந்திரசூட்டின் கிறிஸ்துமஸ் செய்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In