வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: “ராகுல் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நிதீஷ் குமார் தனது அரசின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். திரிணமுல் காங்கிரஸ் எம்பி செய்த நாடகத்தை படமாக்குவதில் ராகுல் மும்முரமாக இருந்தார். நமது பொருளாதாரம் பற்றி அவருக்கு எவ்வளவு தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும்.
ராகுல் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார். மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்கிறதா என்பதுதான் கேள்வி?. மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

