Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கொச்சி மாநகராட்சியில் பெண்களுக்காக நடத்தப்படும் SHE விடுதி – மிஸ் பண்ணாதீங்க பெண்களே..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கொச்சி மாநகராட்சியில் பெண்களுக்காக நடத்தப்படும் SHE விடுதி – மிஸ் பண்ணாதீங்க பெண்களே..!
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கேரளாவில் உள்ள கொச்சி மாநகராட்சியில் பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் SHE விடுதி (SHE LODGE) மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த விடுதி துவங்கப்பட்ட 9 மாதங்களிலேயே 24 லட்சம் வருமானம். இதுவரை 22,500 பேர் தங்கிச் சென்றுள்ளனர்.

ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.100 மட்டுமே வாடகை. ஒரே நேரத்தில் 160 பேர் வரை தங்கலாம். Bathroom இணைப்புடன் கூடிய அறைகளும் Dormitory தன்மையிலான படுக்கை வசதிகளும் she விடுதியில் உள்ளன. இங்கு தங்குபவர்களுக்கு பத்து ரூபாய்க்கு உணவும் வழங்கப்படுகிறது.

இந்த விடுதியினையும் உணவகத்தையும் குடும்பஸ்ரீ நடத்துகிறது. சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகளும் இங்குள்ளன. கொச்சி வரும் பெண்களுக்கு மிகவும் குறைந்த விலையிலான தங்குமிடம் மட்டுமல்ல SHE விடுதி; பாதுகாப்பான விடுதியும் கூட.

கொச்சிக்கு வரும் பெண்கள் அழைக்க வேண்டிய SHE விடுதியின் எண்: 95671 44489.

Previous Post

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: பூஞ்ச்,ரஜௌரியில் மொபைல் இணைய சேவை முடக்கம்

Next Post

‘கண்டிப்பாக மீண்டும் அமைச்சராவீர்கள்’ : பொன்முடிக்கு அழகிரி தந்த நம்பிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘கண்டிப்பாக மீண்டும் அமைச்சராவீர்கள்’ : பொன்முடிக்கு அழகிரி தந்த நம்பிக்கை!

‘கண்டிப்பாக மீண்டும் அமைச்சராவீர்கள்’ : பொன்முடிக்கு அழகிரி தந்த நம்பிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In