Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொரோனா தொற்று பரவல்: மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 23, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கொரோனா தொற்று பரவல்: மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்
45
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: கொரோனா பரவல் தொற்று தொடர்பாக, மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை கையிருப்பு வைக்க வேண்டும் என மாநில சுகாதார துறைக்கு மத்திய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உருமாறிய கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா பரவல் தொற்று தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை தமிழகம் உள்ளிட்ட மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: ” அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு அவசர மருந்துகளை கையிருப்பு வைக்க வேண்டும்.

வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் பைப் லைன்கள் சீராக இயங்குகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் என அனைவரையும் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Previous Post

மெடிக்கல் ஷாப்-களில் இருந்த காய்ச்சல், சளிக்கு பயன்படும் 64 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு..! – அரசு அதிரடி ஆக்சன்..

Next Post

எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 8.68 கோடி நிவாரணம் : முதலமைச்சர் உத்தரவு. 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 8.68 கோடி நிவாரணம் : முதலமைச்சர் உத்தரவு. 

எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 8.68 கோடி நிவாரணம் : முதலமைச்சர் உத்தரவு. 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In