Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் பாலியல் புகார் விவகாரம் : ஒலிம்பிக் வீராங்கனை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு அறிவித்தார்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 21, 2023 - Updated on December 22, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் பாலியல் புகார் விவகாரம் : ஒலிம்பிக் வீராங்கனை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.

மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தவர் சாக்ஷி மாலிக். பிரிஜ்பூஷன் சரண் சிங்கின் உதவியாளர், சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛புதிய தலைவராக ஒரு பெண்தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் கூட ஒரு பெண் இல்லை. பிரிஜ் பூஷனின் உதவியாளரைத்தான் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்தார்.

இதையடுத்து, மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் அறிவித்துவிட்டு அழுது கொண்டே சென்றார்.

.

Previous Post

சட்டசபை தேர்தல்களில் பாடம் கற்றுக் கொண்டோம்: கார்கே

Next Post

மூலதன செலவு மீட்கப்பட்டாலும் சுங்கச்சாவடிகள் மூடப்படாது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மூலதன செலவு மீட்கப்பட்டாலும் சுங்கச்சாவடிகள் மூடப்படாது

மூலதன செலவு மீட்கப்பட்டாலும் சுங்கச்சாவடிகள் மூடப்படாது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In