Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சத்தீஸ்கர் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்..!: முதல்வர் விஷ்ணு தேவ் சாய்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சத்தீஸ்கர் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும்..!: முதல்வர் விஷ்ணு தேவ் சாய்
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Vishnu_Deo_Sai

சத்தீஸ்கர் மாநில அமைச்சரவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்துள்ளார்.

தில்லியிலிருந்து இன்று ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் திரும்பிய அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் நேற்று மாலை தில்லி சென்றேன். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு சிறிது காத்திருக்க வேண்டும், ஆனால் அது விரைவில் செய்யப்படும்.

பழைய மற்றும் புதிய முகங்களின் கலவையாக அமைச்சரவை இருக்கும் என்றார்.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் கடந்த மாதம் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் 54 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. கடந்த முறை 68 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு இம்முறை 35 இடங்களே கிடைத்தன. கோண்ட்வானா கணதந்திரா கட்சி ஓரிடத்தைக் கைப்பற்றியது.

முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமல் இத்தோ்தலை பாஜக எதிா்கொண்டதால் புதிய முதல்வா் குறித்த எதிா்பாா்ப்பு எழுந்தது. மாநிலத்தில் ஏற்கெனவே மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த ரமண் சிங் உள்பட பலரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், புதிய முதல்வராக பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த விஷ்ணு தேவ் சாய் தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையில் புதிய அரசு அண்மையில் பதவியேற்றது.

.

Previous Post

வருகிறது மும்பையில் புதிய நகரம் – முதல்வர் அறிவிப்பு..!

Next Post

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக மொத்தம் 45 எம்.பி-க்கள் பார்லி-யிலிருந்து சஸ்பெண்ட்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக மொத்தம் 45 எம்.பி-க்கள் பார்லி-யிலிருந்து சஸ்பெண்ட்..!

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக மொத்தம் 45 எம்.பி-க்கள் பார்லி-யிலிருந்து சஸ்பெண்ட்..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    அமைச்சரவையை விரிவாக்கம் பண்ணுங்க இல்ல பண்ணாம போங்க அதைப்பற்றி பொதுமக்கள் யாரும் வருத்தப்பட போவதில்லை ஆட்சி மற்றும் சிறப்பாக நடத்துங்கள் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் நடவடிக்கையை எடுங்கள் இதுவே மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது அமைச்சர் அவையை பற்றி அல்ல

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In