கத்தார் தலைநகர் தோஹாவில் சாலை விதிகளை மீறி விலையுயர்ந்த பைக்கில் மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் ஒரு இளைஞர் சாஹசம் செய்துள்ளார்.. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த இளைஞரை கைது செய்து, பைக்கில் கைப்பற்றி அரவை இயந்திரத்தில் போட்டு அரைத்து பொடியாக்கி காவல்துறையின் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை கத்தார் காவல்துறை அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


கத்தார் நாட்டின் செயல் ஏற்க கூடியது அல்ல பைக் சாகசம் செய்தது டிரைவர் டிரைவர் மீது தவறு அப்படி இருக்கையில் அவருக்கு அபராதமோ அல்லது மிகப்பெரிய தொகையையே அபராதமாக விதித்திருக்கலாம் ஆனால் குற்றச் செயலில் ஈடுபடாத பைக்கை அரைத்து இருப்பது சட்ட விரோதமானது ஏற்கக் கூடியது அல்ல இந்த சம்பவத்தை பொறுத்தவரை தவறு வாகனத்தை ஒட்டியவர்கள் மீது தான் உள்ளது வாகனத்தின் மீது எந்த தவறும் கிடையாது அப்படி இருக்கையில் வாகனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது தவறு