Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எண்ணூரில் தேங்கும் எண்ணெய் கழிவுகள் : கண்டுகொள்ளாத CPCL : வாழ்வாதாரம் கேட்டு போராட்டத்தில் இறங்கிய மீனவ மக்கள்..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2023
in Default
0
எண்ணூரில் தேங்கும் எண்ணெய் கழிவுகள் : கண்டுகொள்ளாத CPCL : வாழ்வாதாரம் கேட்டு போராட்டத்தில் இறங்கிய மீனவ மக்கள்..!!
46
SHARES
74
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியில் ஒன்றாவது வார்டு இரண்டாவது வார்டு உட்பட்ட மீனவர்கள் வசிக்கும் பகுதியில் கடந்த மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு எண்ணெய்களை வேலை காரணம் காட்டி அந்நிறுவனம் திறந்து விட்டு விட்டது.

இதனால் மீனவப் பகுதியில் மீன் பிடி தொழில் செய்து வரும் தாளங்குப்பம் பகுதியில் அதிகமான ஆயில் கழிவுகள் தேங்கி படகுகள், வலைகள் பெரும் சேதம் ஏற்பட்டன.

தற்கு மத்திய மாநில அரசுகளும் அந்த நிறுவனமும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்களின் வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது.

அந்த கழிவுகளை அகற்றவும் அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரவும் அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இன்று மாபெரும் சாலை மறியல் போராட்டம் பெரிய அளவில் நடந்தது வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர் வந்து போராட்டத்தில் உள்ள மக்களிடம் பேசினார். சரியான தீர்வு கிடைக்காததால் அடுத்ததாக மாவட்ட ஆட்சியர் வந்து மக்களிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இனிமேலாவது CPCL தான் செய்த தவறை உணர்ந்து வேகமாக எண்ணெய் கழிவுகளை அகற்றி அந்தப் பகுதியில் வாழும் மீனவ மக்களுக்கு உதவுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

Previous Post

கேரளத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி

Next Post

“இது போன்று செய்தால்தான் பயம் வரும்..! : கொந்தளித்த கமல்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இது போன்று செய்தால்தான் பயம் வரும்..! : கொந்தளித்த கமல்.

"இது போன்று செய்தால்தான் பயம் வரும்..! : கொந்தளித்த கமல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In