ரயில்வே விதிமுறைகளை மீறி, மும்பை CSTM பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடியது காவல்துறையின் கவனத்தை ஈர்த்தது. பாதுகாப்புப் படையினரால் வெளியிடப்பட்ட காணொளியில் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். பொது வளாகத்தில் நடனம் ஆடியதற்காகவும், தொந்தரவை ஏற்படுத்தியதற்காகவும் தான் தவறு செய்ததாகக் மனிப்பு கேட்டு கொண்டார். மற்ற ரீல் கிரியேட்டர்களிடம் இது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

