கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என நீதிபதிபதிகள் கூறியுள்ளனர்.