மதுரை மிட்லாண்ட் தியேட்டரில் நடிகர் ரஜினிகாந்தின் முத்து திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாவட்ட பொறுப்பாளர் பாலதம்பு ராஜ் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப், புத்தகம், பேனா மற்றும் திரைப்படம் காண வந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தாரதப்பட்டை ஆரவாரத்துடன் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர். இதில் கே.வி.ஆர். தியேட்டரின் உரிமையாளர் கஜேந்திரன், மன்ற பொறுப்பாளர் பாலதம்புராஜ், சம்பட்டிபுரம் முத்துமணி, பப்ளிசிட்டி கணேசன், பாபு மற்றும் பலர் கேக் வெட்டி கொண்டாடி சிறப்பித்தனர்.



