மடீட்சியா மற்றும் மடீட்சியா அறக்கட்டளை நிர்வாகங்கள் இணைந்து நிவாரணப் பணியாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள பிரட், பிஸ்கட், வாட்டர் பாட்டில்கள் போன்ற உணவுப் பொருட்களை மாவட்ட தொழில்மைய இணை இயக்குனரும் பொது மேளாலருமான திரு. S.கணேசன் அவர்கள் முன்னிலையில் சங்க செயலாளர் திரு.ஏ. கோடீஸ்வரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு.M.இளங்கோ ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தளர். தலைவர்- மடீட்சியா.RM. லெட்சுமிநாராயணன் உடனிருந்தார்.
மேலும் நமது உறுப்பினர்கள் திரு. Sp. ஜெயராஜ், திரு. அன்பரசன், திரு.சூரஜ் ஆகியோர் இனாமாக பிஸ்கட் பாக்கட்கள் வழங்கி உதவினர்.
மேலும் ஒரே நாளில் இப்பணிகளை பொறுப்பேற்று செய்த உறுப்பினர் திரு. இளங்கோ மற்றும் சங்க அலுவலக மேலாளர் ரு.ஜெய்கனேஷ் அவர்களுக்கும் மடீட்சியாவின் நன்றிகளை தெரிவித்துகொண்டனர்.
RM. லெட்சுமிநாராயணன்.
தலைவர்- மடீட்சியா.

