லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., டேனிஷ் அலியை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து நீக்குவதாக மாயாவதி கூறியுள்ளார்.