தமிழ் நாட்டில் அம்பேத்கர் , பெரியார் ஆகியோரது பேச்சுக்கள், குறிப்புகள் பற்றிய பதிவுகள் சமூக வலைதளங்களில் கவனம் பெறாமல் / முடக்கபடுவது பற்றி மத்திய அரசு நாடாளுமன்ற பதிலில் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் P.வில்சன் அவர்கள் எழுத்துபூர்வமாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அதை ஒத்துக்கொண்டு முடக்க படுவதற்கான காரணத்தை தேச பாதுகாப்பு என கூறியுள்ளது.
அம்பேத்கர், பெரியாரின் பேச்சுக்கள் எப்படி தேசத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் ? குரல் அற்ற மக்களுக்கான குரல் தான் அச்சுறுத்தல் ஆக இருக்கிறதா? .என்று சமூக ஆர்வலர்கள் விவாத்தித்து வருகின்றனர்.
மேலும் சூரியனை கை வச்சு மறைக்க முடியுமா? என்று மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.


