Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

2024 அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவேன் : புடின்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 8, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
2024 அதிபர் தேர்தலிலும்  போட்டியிடுவேன் :  புடின்
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாஸ்கோ: 2024 அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடுவது உறுதி என ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் கடந்த 1999ம் ஆண்டு டிசம்பரில் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகவே, தற்காலிக அதிபராக விளாடிமிர்புடின் பதவி ஏற்றார். 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் 2024 மே மாதம் நிறைவடைகிறது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் தேர்தலை 2024ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி நடத்துவது என பாராளுமன்ற மேல்சபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.

இதையடுத்து அதிபர் புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2024 அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடுவது உறுதி என தெரிவித்துள்ளதாக அவரது கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.. இதன் மூலம் புடின் 5-வது முறையாக அதிபர் பதவி வகிப்பவராக புடின் இருக்கலாம்

.

Previous Post

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசுத் தடை!

Next Post

வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற தனிநபா் மசோதா அறிமுகம்: காங்கிரஸ், திமுக எதிா்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற தனிநபா் மசோதா அறிமுகம்: காங்கிரஸ், திமுக எதிா்ப்பு

வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற தனிநபா் மசோதா அறிமுகம்: காங்கிரஸ், திமுக எதிா்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In