Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னைக்கு மதுரையிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைப்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 8, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
2
சென்னைக்கு மதுரையிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைப்பு.
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேலான நிவாரண பொருட்கள் வழங்கல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய அத்தியாவசிய பொருட்களான அரிசி, தண்ணீர் , பிஸ்கட், பால் ,சேலை, வேஷ்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, திருமங்கலம் வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையில், சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் அனைத்தும் இங்கிருந்து , மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பொருள்கள் அனைத்தும் திருமங்கலம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களால் சேகரிக்கப்பட்டது.

Previous Post

“நான் எப்படி கும்பிட வேண்டும் என்பதில் கவனமா இருக்கணும்”: துணை ஜனாதிபதி கவலை

Next Post

திருவண்ணாமலை SP அலுவலகம் : மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருவண்ணாமலை SP அலுவலகம் : மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு.

திருவண்ணாமலை SP அலுவலகம் : மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு.

Comments 2

  1. வெ.பிரபாகரன் says:
    3 years ago

    தொடரட்டும் உங்கள் பணி.

    Reply
  2. வெ.பிரபாகரன், சென்னை says:
    3 years ago

    அருமையான பணி.
    தொடரட்டும் உங்கள் பணி.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In