இன்று (7/12/23) உசிலம்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விவசாயிகளுக்கு வாழ்வாரமாக விளங்கும் 58 கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஆளும் அரசை வழியுறுத்தி உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.
பேரணியில் பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் K.A.முருகன்ஜி அவர்களின் அழைப்பை ஏற்று நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் Dr.V.மகாராஜன் அவர்களின் சார்பாக மாநில செயலாளர் M.சுமன்தேவர் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் பாமருது பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்…





இந்த கட்சியை பொதுமக்களில் மிக பெரும்பான்மையோருக்கு தெரியவே தெரியாது தங்களது விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை அந்த கட்சியினர் நடத்துகின்றனர்