அகமதாபாத் : குஜராத்தில் கடந்த 6 மாதங்களில் 1,052 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதில், 80% பேர் 11-25 வயதுக்கு உட்பட்டவர்கள். விழிப்புணர்வு நடவடிக்கையாக, 2 லட்சம் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு சி.பி.ஆர்., பயிற்சி அளிக்கப்படும் என கல்வி அமைச்சர் குபேர் டிண்டோர் தெரிவித்துள்ளார்.


மிகவும் வருத்தமான செய்தி. எதிர்காலமே இல்லாத இந்த இளைஞர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது