Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நடிகையருக்கு பதவி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 26, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நடிகையருக்கு பதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல பிரபலங்களை அரசியல் கட்சிகள் தங்கள் பக்கம் இழுக்க, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக சினிமா நடிகர் – நடிகையரை இணைக்க ஆவலாக உள்ளன.

மும்பையைச் சேர்ந்த பிரபல ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித். இவரை பா.ஜ.,வில் சேர்க்க கட்சியின் தேசிய தலைவர் நட்டா, அமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஒரு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த மாதுரி, ‘எனக்கு முக்கிய பதவி கொடுத்தால் கட்சியில் இணைவேன்’ என, கூறியதாக கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது. ‘லோக்சபா தேர்தலில் மாதுரி போட்டியிட்டால் நிச்சயம் உத்தவ் தாக்கரேவின் சிவ சேனாவை தோற்கடிப்பார். எனவே, இது குறித்து, பா.ஜ., விரைவில் முடிவு செய்யும்’ என, சொல்லப்படுகிறது.

அடுத்தது நடிகை விஜயசாந்தி. தமிழ், தெலுங்கு என பல மொழி சினிமாக்களில் நடித்தவர். முதலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் கட்சியில் சேர்ந்து, எம்.பி., ஆனார். பின், பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது காங்கிரசில் சேர்ந்து விட்டார்; அங்கு இவருக்கு முக்கிய பதவியும் வழங்கப்பட்டு விட்டது. தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தில், சந்திரசேகர ராவை கடுமையாக விமர்சித்து, பிரசாரம் செய்து வருகிறார் விஜயசாந்தி.

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல பிரபலங்களை அரசியல் கட்சிகள் தங்கள் பக்கம் இழுக்க, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக சினிமா நடிகர் – நடிகையரை இணைக்க


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

எதிா்க்கட்சித் தலைவா்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பா?: இந்தியா வருகிறது ‘ஆப்பிள்’ நிபுணா் குழு

Next Post

பிறந்த நாள் பரிசு தராததால் வாக்குவாதம்: மூக்கில் மனைவி குத்தியதில் உயிரிழந்த கணவா்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிறந்த நாள் பரிசு தராததால் வாக்குவாதம்: மூக்கில் மனைவி குத்தியதில் உயிரிழந்த கணவா்!

பிறந்த நாள் பரிசு தராததால் வாக்குவாதம்: மூக்கில் மனைவி குத்தியதில் உயிரிழந்த கணவா்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In