Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ5,000 லஞ்சம் தரவில்லை என்றால் ****

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ரூ5,000 லஞ்சம் தரவில்லை என்றால் ****
140
SHARES
225
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

5000 ரூபாய் லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காக தகாத வார்த்தைகளால் நோயாளிகளை திட்டி வருகிறார் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு மருத்துவமனையின் செவிலியர் அமுதா.

பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட சிந்து என்கிற ஏழைத்தாயின் கணவரிடம் 5000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார் செவிலியர் அமுதா.

சுகப்பிரசவம் ஆன உடன், பணத்தை உடனே கொடு என்று வற்புறுத்தி கொடூரமாக நடந்துள்ளார். இந்த செவிலியர் அமுதா தொடர்ந்து இதே வேலையில் ஈடுபட்டு வந்ததால் எற்கனவே தண்டனைகள் பெற்றுள்ளார் ஆனாலும் இருந்தும் திருந்தவில்லை.

இவர் அரசு மருத்துவமனைக்கு எப்போதும் சீருடை அணிந்து வருவதில்லையாம். இந்த மாதிரி லஞ்சப்பேய்கள மீதும், இதை அனுமதித்து அமைதி காத்த தலைமை மருத்துவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous Post

சுந்தரவன காப்பக வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புப் பணி..!

Next Post

ஆட்டோ சவாரிக்குப் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் புதுச்சேரி அரசு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆட்டோ சவாரிக்குப் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் புதுச்சேரி அரசு!

ஆட்டோ சவாரிக்குப் புதிய செயலியை அறிமுகப்படுத்தும் புதுச்சேரி அரசு!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    நர்ஸ் அமுதாவை அழகாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் பிடித்துக் கொடுத்திருக்கலாம் ஐந்தாயிரம் ரூபாய் கேட்டதற்கு 3000 ரூபாய் தருகிறேன் என்று சொல்லி நாளை தருகிறேன் என்று காலம் கடத்தி அதற்குள் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்தால் அழகாக கைது செய்திருக்கலாம் பாதிக்கப்பட்ட நபரிடம் பணம் இல்லை என்றாலும் அடுத்தவர் யாரிடமாவது கடன் வாங்கியாவது 3000 ரூபாய் கொடுத்திருக்கலாம் கொடுத்திருந்தால் அமுதாவும் கைது செய்யப்பட்டு இருப்பார் லஞ்சம் யார் கேட்டாலும் முதலில் வியாபாரத்தை தொடங்கி நாளை தருகிறேன் நாளை மறுநாள் தருகிறேன் என்று காலம் கடத்தி அதற்குள் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்து லஞ்சம் கேட்பவரை கைது செய்ய பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது செய்தால் மட்டுமே அரசு அதிகாரிகள் திருந்துவார்கள். இந்த அமுதாவைப் போல் ஏகப்பட்ட அமுதாக்கள் நம் நாட்டில் உள்ளார்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In