Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என போராட்டம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என போராட்டம்..!
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை பகுதியில் உள்ள இந்து இடுகாட்டில், கிறிஸ்தவரின் உடல் புதைக்கப்பட்டதாக பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் போராட்டம் செய்யப்பட்ட நிலையில், போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அடக்கம் செய்யப்பட்ட ரவியின் தாயார் இங்கு புதைக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ரவியின் உடலும் அவர் ஏற்கனவே தெரிவித்தபடி இங்கேயே புதைக்கப்பட்டது. இந்துமுறைப்படி சடங்குகள் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் கூறியதை அடுத்து போராட்டத்தை பாஜகவினர் கைவிட்டனர்.

Previous Post

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்: மத்திய அரசு உறுதி..!

Next Post

அதென்ன ‘பிராமணர் சுடுகாடு’? அதெப்படி அரசே பராமரிக்கலாம்? ஒடிஷாவில் வெடித்த ‘சனாதன எதிர்ப்பு குரல்’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதென்ன ‘பிராமணர் சுடுகாடு’? அதெப்படி அரசே பராமரிக்கலாம்? ஒடிஷாவில் வெடித்த ‘சனாதன எதிர்ப்பு குரல்’

அதென்ன 'பிராமணர் சுடுகாடு'? அதெப்படி அரசே பராமரிக்கலாம்? ஒடிஷாவில் வெடித்த 'சனாதன எதிர்ப்பு குரல்'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In