உலக மக்கள்தொகையில் 10% பணக்காரர்கள், உலகளாவிய கார்பன் உமிழ்வில் 50 சதவீதத்திற்கு காரணம்,
மேலும் உலக மக்கள்தொகையில் 1% பணக்காரர்கள், உலகளாவிய கார்பன் உமிழ்வில் 16 சதவீதத்திற்கு காரணம் ஆவர். இது மனிதகுலத்தின் ஏழ்மையான 66% பேர் உற்பத்தி செய்யும் கார்பன் உமிழ்வு அளவுக்கு சமமானதாகும்: Oxfam ஆய்வு முடிவுகள்
அதாவது உலகின் 50% ஏழைகள் 8 % மட்டுமே கார்பன் உமிழ்விற்க்கு காரணமாக உள்ளனர்.
இந்த கார்பன் உமிழ்வே உலக வேப்பமாவதற்கு காரணமாகும், உலக வேப்பமாவதால் தான் பல இயற்க்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. கடல் மட்டம் உயர்ந்து பல நகரங்கள் மூழ்குவது, நிலசரிவு, பருவநிலை மாற்றம், வறட்சி அல்லது வெள்ளம், அதிக வெயில் மற்றும் பல.


