புகழ்பெற்ற ஆன்லைன் பயிற்ருவிக்கும் நிறுவனமான பைஜூஸ் கடந்த சில மாதங்களாக அரசின் பார்வைக்கு வந்துள்ளது. அன்னிய நேரடி முதலீடு முறைக்கேடு, கணக்குகளை தவறாக காட்டுவது போன்ற முறைகேடுகளால் இந்த நிறுவனம் அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்தது.
தற்போது ED வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011 முதல் 2023 வரை சுமார் 28,000 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டை வெளிநாட்டு நிதி சட்டத்தை மீறி பெற்றதாக பைஜூஸ் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை 9,000 கோடி ரூபாய் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

