துருக்கியில் இருந்து செங்கடல் பகுதியில் வந்துகொண்டிருந்த கப்பலை, ஹெலிகாப்டரில் வந்த ஹூத்திக்கள் சிறைப்பிடித்தனர்.
இஸ்ரேல் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இந்தக் கப்பல் சொந்தமானது என கூறப்படுகிறது. மேலும் ‘இஸ்ரேலுக்கு தொடர்புடைய எந்த கப்பலாக இருந்தாலும் அது எங்களின் இலக்காக இருக்கும்’ என ஹூத்திக்கள் எச்சரித்துள்ளனர்.

