புதுடில்லி: உலககோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 12 வீரர்களை உள்ளடக்கிய அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்தது. அதன்படி ரோஹித் ஷர்மாவை கேப்டனாக கொண்ட அணியில் கோஹ்லி, ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி ஆகிய, 6 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியில் இருந்து மேக்ஸ்வெல், ஜாம்பா, தென்னாப்பிரிக்காவில் இருந்து டி காக், ஜெரால்ட் கோட்ஸீ, நியூ., மிட்செல், இலங்கை மதுஷங்கே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

