Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அர்ஜென்டினாவின் மத்திய வங்கியை அழித்து அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றுவேன் என்றவர் அதிபர் தேர்தலில் வெற்றி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அர்ஜென்டினாவின் மத்திய வங்கியை அழித்து அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றுவேன் என்றவர் அதிபர் தேர்தலில் வெற்றி..!
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சீன, பிரேசில் எதிர்ப்பு மற்றும் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவராக உள்ள Milei, அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், தென் அமெரிக்க நாடுகளை கலங்க வைத்துள்ளது.

பருவநிலை மாற்றம் ‘பொய்’ என்று கூறும் இவர், பள்ளிகளில் ‘பாலியல் கல்வி’ கற்பிப்பது குடும்பத்தை அழிக்கும் சூழ்ச்சியாகக் கருதுகிறார்.

மனித உறுப்புகளை விற்பனை செய்வதை சட்டப்பூர்வமாக்கவும் குடிமக்களின் கைத்துப்பாக்கி உரிமத்திற்கு ஆதரவாகவும் இருக்கிறார்.

100 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பணவீக்கம், அதிகரித்து வரும் வறுமை மற்றும் வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் ‘PESO நாணயம்’ ஆகியவற்றுடன் போராடி வரும் அர்ஜென்டினாவில் அதிருப்தி பரவலாக இருந்து வந்தது.

Javier Milei, அர்ஜென்டினாவின் மத்திய வங்கியை அழித்து ‘PESO’விற்கு மாற்றாக அமெரிக்க டாலரை, நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றுவேன் என பிரச்சாரம் செய்தார்.

சுதந்திர முன்னேற்றக் கட்சியின்(LAP) 52 வயதான Milei, 55.8% வாக்குகள் பெற்று அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளார்.

Milei-யின் வெற்றி, தென் அமெரிக்காவின் ‘சோகமான நாள்’ என கொலம்பியா அதிபர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Previous Post

நீங்க வந்தா மட்டும் போதும்.. 26 லட்சம் பணம் நாங்க தரோம், இத்தாலி நாட்டில் இப்படியொரு ஊர்..!!

Next Post

3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்தார்?: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்தார்?: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்தார்?: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In