Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஊழல்வாதிகளின் அணி தூக்கி எறியப்படும் – பிரதமர் நரேந்திர மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஊழல்வாதிகளின் அணி தூக்கி எறியப்படும் – பிரதமர் நரேந்திர மோடி
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜ., ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளின் அணி தூக்கி எறியப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நீங்கள் பா.ஜ., வை தேர்வு செய்தால், ராஜஸ்தானில் இருந்து ஊழல்வாதிகளின் அணியை தூக்கி எறிவோம். ராஜஸ்தானில் வளர்ச்சி வேகமாகும். இளைஞர்கள், விவசாயிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

காங்கிரஸ் ஆட்சியில் ஒருவரை ஒருவர் ரன் அவுட் செய்யும் அளவுக்கு கட்சியினரிடையே சண்டை. பாஜ.,வின் வெற்றி ராஜஸ்தானின் தாய்மார்கள், சகோதரிகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் கையில் தான் உள்ளது.

தேசத்தை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘துணிச்சலானவர்களின் பூமி’ இது. ஆனால் காங்கிரஸ் இங்குள்ள மக்களை ஏமாற்றுவதில் எந்தக் கல்லையும் விட்டுவிடவில்லை. ராஜஸ்தானின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க, காங்கிரஸ் அரசை அகற்றுவது மிகவும் அவசியம். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக துணிச்சலானவர்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

.

Previous Post

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்க பிரதமர் மோடி: ராகுல் வலியுறுத்தல்

Next Post

கல்வி உதவி தொகைக்கு ஜாதி சான்றிதழ் கட்டாயமா? – தமிழ்நாடு அரசு புதிய அறிக்கை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கல்வி உதவி தொகைக்கு ஜாதி சான்றிதழ் கட்டாயமா? – தமிழ்நாடு அரசு புதிய அறிக்கை..

கல்வி உதவி தொகைக்கு ஜாதி சான்றிதழ் கட்டாயமா? - தமிழ்நாடு அரசு புதிய அறிக்கை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In