Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்க பிரதமர் மோடி: ராகுல் வலியுறுத்தல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்க பிரதமர் மோடி: ராகுல் வலியுறுத்தல்
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஜெய்ப்பூர்: ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி நடத்த வேண்டும் என ராஜஸ்தானில் தேர்தல் பேரணியில் ராகுல் பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் பந்த் பகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் காங்., எம்.பி., ராகுல் பேசியதாவது: ‘பாரத் மாதா’ என்றால் நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களை குறிக்கும். பிரதமர் மோடி ‘ஜெய் பாரத் மாதா’ என்கிறார். ஆனால் அதானிக்காக மட்டுமே வேலை செய்கிறார். பிரதமர் மோடி ‘அதானி ஜி கி ஜெய்’ என்று சொல்ல வேண்டும். நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிரதமர் மோடி என்ன செய்தாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள மாட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் அதைச் செய்ய முடியும். ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, நாட்டில் உள்ள தலித்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது தெரிய வரும். எனவே ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமர் மோடி நடத்த வேண்டும்.

இன்று ராஜஸ்தானில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் பாஜ., ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் நின்றுவிடும். பா.ஜ.,வுக்கு மக்களுக்கு ஓட்டளிக்க வேண்டாம். இவ்வாறு ராகுல் பேசினார்.

.

Previous Post

200க்கும் மேற்பட்ட கிளிகள் காட்டில் விடுவிப்பு..!

Next Post

ஊழல்வாதிகளின் அணி தூக்கி எறியப்படும் – பிரதமர் நரேந்திர மோடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஊழல்வாதிகளின் அணி தூக்கி எறியப்படும் – பிரதமர் நரேந்திர மோடி

ஊழல்வாதிகளின் அணி தூக்கி எறியப்படும் - பிரதமர் நரேந்திர மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In