மூணாறு: மூணாறு அருகே 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மூணாறு நகரையொட்டி உள்ள எஸ்டேட்டைச் சேர்ந்த சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மூணாறில் உள்ள டாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரியவந்தது.
மூணாறு போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.


கேரளா மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடந்து வருகின்றன என்று ஒரு தமிழ் தினசரி அதாவது தினகரன் செய்தித்தாளில் வந்தது அதை நானும் படித்தேன் அதன் அடிப்படையில் இதனை பார்க்கிறேன்