Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பைனலை காண குஜராத் வருகிறார் ஆஸி., துணை பிரதமர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2023 - Updated on November 19, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
பைனலை காண குஜராத் வருகிறார் ஆஸி., துணை பிரதமர்
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆமதாபாத்: நாளை நடக்கவுள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் பைனலை காண ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸூம் குஜராத் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்து முடிந்த முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. 2வது அரையிறுதியில் தென்ஆப்ரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியா பைனலுக்கு தகுதிப்பெற்றது.

நாளை (நவ.,19) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இதில் பிசிசிஐ அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பைனலை நேரில் காண வர முடிவு செய்துள்ளார். அவருடன் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸூம் மோடியுடன் இணைந்து பைனலை காண உள்ளார். தவிர அரசியல் வி.ஐ.பி.,க்கள், பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்று பைனலை காண குஜராத் குவிந்துள்ளனர்.

போட்டிக்கு முன்னதாக நிறைவு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

.

Previous Post

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப்பதிவு

Next Post

நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் பெட்ரோல் விலை அதிகம்: மத்திய அமைச்சர்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் பெட்ரோல் விலை அதிகம்: மத்திய அமைச்சர்

நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் பெட்ரோல் விலை அதிகம்: மத்திய அமைச்சர்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இருக்கிற வேல வெட்டி எல்லாம் விட்டுட்டு கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு ஆஸ்திரேலியா துணை பிரதமர் வருகிறார் என்றால் என்ன சொல்வது கிரிக்கெட் போட்டியை பார்ப்பது அவர் விருப்பம் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In