Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பகலில் மகளிர் விடுதி || இரவில் மாமாக்களின் உல்லாச விடுதி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
பகலில் மகளிர் விடுதி || இரவில் மாமாக்களின் உல்லாச விடுதி..!
234
SHARES
378
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்படுகிறது. அந்த விடுதியில் விபச்சாரம் நடப்பது உறுதியான நிலையில், விடுதி நடத்திய உல்லாச கும்பல் தலைவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு சில இளம்பெண்கள் தங்கி வசித்து வருகிறது. அவர்கள் பகலில் வேலைக்கு செல்வது போல டிப்-டாப்பாக உடை அணிந்து வெளியில் சென்றுள்ளார்கள்.. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் அது உண்மையிலேயே பெண்கள் தங்கும் விடுதி என்றே முதலில் நம்பி இருக்கிறார்கள்.

running a prostitution hostel in the name of womens hostel in Chennai

ஆனால் அந்த விடுதிக்கு, இரவு நேரத்தில் அடிக்கடி ஆண்கள் சத்தம் இல்லாமல் வந்து சென்றுள்ளார்கள். பெண்கள் விடுதியில் இரவு நேரத்தில் ஆண்களுக்கு என்ன வேலை? என்று அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. குறிப்பாக சமீப காலமாக இரவு நேரங்களில் ஆண்கள் வந்து சென்றால், உண்மையில் அது வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதி இல்லை என்பது உறுதியானது.. இதனிடையே உல்லாச தொழில் செய்யும் பெண்கள் தங்கி இருக்கும் விடுதி என்பது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசியமாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர்

இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீசார், டி.பி.சத்திரம் பகுதியில் இயங்கி வந்த சந்தேகத்திற்கு உரிய விடுதியில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது விபச்சார தொழில் ஜோராக நடப்பது உறுதியானது.. போலீசார் நடத்திய சோதனையில் 4 அழகிய இளம்பெண்களை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்தது உறுதியானது. இதையடுத்து அழகிகள் நான்கு பேரையும் மீட்ட போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த உல்லாச விடுதியை நடத்தி வந்தது ஜூடி என்ற அனு (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் கோவையைச் சேர்ந்தவர் என்பதம்அவர்தான் விபசார கும்பலின் தலைவியாக செயல்பட்டார் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Previous Post

பிக் பாஸ் 7: ஒரு ஸ்பூன் மரியாதை கிடைக்குமா? மாயாவை தாக்கிய கமல்ஹாசன்.. கடைசியில் சொன்னது தான் ஹைலைட்

Next Post

பிக் பாஸ் 7 : யார் இந்த வாரம் வெளியேறுவார்கள்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிக் பாஸ் 7 : யார் இந்த வாரம் வெளியேறுவார்கள்?

பிக் பாஸ் 7 : யார் இந்த வாரம் வெளியேறுவார்கள்?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    விபச்சார தடுப்பு பிரிவினர் வில்லை விட்டுவிட்டனர் அம்பை கைது செய்துள்ளனர் என்ன காரணம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In