ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.,யுமான விஜயசாந்தி, மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில், நேற்று(நவ.,17) காங்கிரசில் இணைந்தார். நடிகை விஜயசாந்திக்கு தெலுங்கானா தேர்தல் பிரச்சார குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி இன்று(நவ.,18) வழங்கப்பட்டுள்ளது.

