Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கலாசாரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இந்தியராக ஒன்றிணைவது நாட்டின் சிறப்பு கவர்னர் தமிழிசை பெருமிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஷாரூக்கானிடம் பணம் பறித்த வழக்கு :முன்னாள் அதிகாரியை கைது செய்ய தடை நீட்டிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுச்சேரி: ‘நம் எல்லைகள், மொழிகள், கலாசாரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இந்தியர்களாக ஒன்றிணைவது நம் நாட்டின் சிறப்பு’ என, கவர்னர் தமிழிசை பேசினார்.

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த ஜார்க்கண்ட் மாநில உதய நாள் விழாவில் அவர், பேசியதாவது:

பிரதமர் மோடி தொடங்கி வைத்த இரண்டு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றுள்ளேன். ரூ. 24 ஆயிரம் கோடி திட்டங்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட இருக்கிறது.

மகான் பிர்சா முண்டா பிறந்த நாள், பழங்குடியின மக்களுக்கான கவுரவ தினமாக கொண்டாடப்படுகிறது.

பிர்சா முண்டாமுதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவராகவும் இருக்கிறார்.

பழங்குடியின மக்கள் விவசாயம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டபோது அதற்காக போராடிவெற்றி பெற்றவர்.

ஜார்க்கண்ட் மாநிலம் சுரங்கங்களின் இடமாக திகழ்கிறது.

அந்த மண்ணைப் போலவே அங்கிருக்கும் மனிதர்களும் நல்ல மனப்பான்மை கொண்டவர்கள். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உழைத்துக் கொண்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சகோதர, சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் இனிவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சந்தித்துக் கொள்வோம்.

நம் எல்லைகள், மொழிகள், கலாசாரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இந்தியர்களாக ஒன்றிணைவது நம் நாட்டின் சிறப்பு’ என்றார்.

புதுச்சேரி: ‘நம் எல்லைகள், மொழிகள், கலாசாரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இந்தியர்களாக ஒன்றிணைவது நம் நாட்டின் சிறப்பு’ என, கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரி கவர்னர் மாளிகையில்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

உஸ்பெகிஸ்தானில் மருத்துவம் படிக்கும் 1,000 இந்திய மாணவர்கள்!

Next Post

ரயில் பயணங்களில் 95% போ் ஏசி வசதி இல்லாத பெட்டிகளில் பயணம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரயில் பயணங்களில் 95% போ் ஏசி வசதி இல்லாத பெட்டிகளில் பயணம்

ரயில் பயணங்களில் 95% போ் ஏசி வசதி இல்லாத பெட்டிகளில் பயணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In