Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காசா நகர கட்டுப்பாட்டை இழந்தது ஹமாஸ்: இஸ்ரேல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காசா நகர கட்டுப்பாட்டை இழந்தது ஹமாஸ்: இஸ்ரேல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காசா: இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான மோதல் 39 நாட்களை கடந்த நிலையில், ‛‛ காசா நகர் மீதான கட்டுப்பாட்டை ஹமாஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் இழந்துவிட்டதாக” இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலாண்ட் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: காசாவின் அனைத்து திசைகளை நோக்கியும் ராணுவம் முன்னேறி வருகிறது. இதனால், பயங்கரவாதிகள் தப்பி செல்கின்றனர். இஸ்ரேல் விமானப்படையை ஹமாஸ் பயங்கரவாதிகளால் தடுக்க முடிவதில்லை.

விமானப்படையும் முன்னேறுகிறது. காசா நகரின் கட்டுப்பாட்டை இழந்த பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பி செல்கின்றனர். இதனால் ஹமாஸ் தளங்களில் உள்ளவற்றை மக்கள் கொள்ளையடித்து வருகின்றனர். தங்களின் அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

காசா: இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையிலான மோதல் 39 நாட்களை கடந்த நிலையில், ‛‛ காசா நகர் மீதான கட்டுப்பாட்டை ஹமாஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் இழந்துவிட்டதாக” இஸ்ரேல்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

கேரள பொருளாதார நெருக்கடிக்கு ஆடம்பர மாநில அரசே பொறுப்பு

Next Post

ஓடுதளத்திற்குள் தெருநாய்! திருப்பியனுப்பப்பட்ட விமானம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓடுதளத்திற்குள் தெருநாய்! திருப்பியனுப்பப்பட்ட விமானம்!

ஓடுதளத்திற்குள் தெருநாய்! திருப்பியனுப்பப்பட்ட விமானம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In