Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல் – தடுப்பு நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்பு படையினர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல் – தடுப்பு நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்பு படையினர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Screenshot_2023-11-12_175232

கோப்புப்படம்

 

பஞ்சாப் மாநிலத்தின் பரோபல் கிராமத்தில், குவாட்காப்டர் ட்ரோன் ஒன்று இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அது சைனாவில் தயாரிக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பஞ்சாப் காவல்துறையும், எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டது. அதில் பரோபல் கிராமத்தின் விளைச்சல் நிலங்களுக்கு அருகே டிரோன் ஒன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது. 

மீட்கப்பட்ட குவாட்காப்டர் , மாடல் டிஜேஐ மாவிக்-3 கிளாசிக் ரக டிரோன் எனவும் இது சைனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் எனவும் எல்லைக் காவல் படை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : நாடுகள் சட்டத்தை மீறினால்…: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

மேலும், டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தும் கும்பலின் மற்றுமொரு திட்டம் எல்லைப் பாதுகாப்புப் படையால் தோற்கடிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையானது 3,323 கிலோமீட்டர் தொலைவுகொண்ட இந்திய-பாகிஸ்தான் எல்லைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கிறது.

இதே நாளில் மற்றொரு டிரோன், எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் காவல்துறையின் மற்றொரு கூட்டுக்  குழுவால் நெஸ்டா கிராமப் பகுதியில் மீட்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

நாடுகள் சட்டத்தை மீறினால்…: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

Next Post

உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்திக் கொலை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்திக் கொலை

உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்திக் கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In