கோல்கட்டா: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று(நவ., 11) நடக்கும் இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

