தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. பாலாஜி சரவணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை இன்று தெரிவித்துக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. பாலாஜி சரவணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை இன்று தெரிவித்துக் கொண்டார்.
நான் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அதாவது காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மிகச் சிறப்பாக பணி செய்து வருகிறார் சும்மா ஆபீஸ்லயே உட்கார்ந்து கிட்டு மாவு அரைக்காமல் நேரில் சென்று விசாரித்து உண்மை நிலை என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுக்கிறார் மேலும் அந்த மாவட்டத்தில் ஜாதி சின்னங்கள் ஜாதி கொடிகள் போன்றவற்றையெல்லாம் அழித்து அகற்றி வருகிறார் பொதுமக்களின் உதவி உடன் ஜாதி பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்கிறார் இவர் தீபாவளி வாழ்த்து சொன்னது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறது