Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தில்லி : பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
தில்லி : பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து!
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
Screenshot_2023-11-10_143444

தில்லியில் ரோஹினிப் பகுதியில், பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பேருந்துக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார், மேலும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

இந்த விபத்து கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று நடைபெற்றது. விபத்துக்குள்ளான தில்லி போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்தின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் பலியானார். பன்னிரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ஒரு மின்சார ரிக் ஷா ஆகியவை சேதமடைந்தன. ஒருவர் காயமடைந்தார்.

இதைத் தொடர்ந்து பேருந்துக்குள் இருந்த சிசிடிவி கேமராவைப் பரிசோதித்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர். மேலும் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்தை நடத்துநர் நிறுத்த முயற்சி செய்வதும் பதிவாகியிருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

.

Previous Post

தமிழக, பஞ்சாப் கவர்னருக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Next Post

மும்பை: தெருவில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மும்பை: தெருவில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்!

மும்பை: தெருவில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    வலிப்பு நோய் உள்ளவர்களை டிரைவராக நியமித்தது மிகப்பெரிய குற்றம் டெல்லி அல்ல தமிழ்நாட்டிலும் கண் பார்வை குறைபாடு உள்ள டிரைவர்களை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் டிரைவர்களையும் நம் அரசாங்கமே பணியில் வைத்துள்ளது இவர்களையெல்லாம் ஆய்வு செய்து உடல் நிலையை பரிசோதனை கண் பார்வையை பரிசோதனை செய்து பின்னரே அதற்கு ஏற்றார் போல் பணி வழங்க வேண்டும் பணி நீக்கம் செய்யக்கூடாது அதற்கு ஏற்றார் போல் பணி வழங்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In