Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிரியங்காவுக்கு கொடுக்கப்பட்ட காலி ‛பொக்கே’: ம.பி., கூட்டத்தில் ‛கலகல…’

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிரியங்காவுக்கு கொடுக்கப்பட்ட காலி ‛பொக்கே’: ம.பி., கூட்டத்தில் ‛கலகல…’
19
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

போபால் : ம.பி.,யில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவிற்கு, நிர்வாகி ஒருவர் காலி ‛பொக்கே’ கொடுத்தது, மேடையில் இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது.

ம.பி., சட்டசபைக்கு வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. அக்கட்சி தலைவர்கள் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்தூரில், காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரியங்கா பங்கேற்றார். மேடைக்கு வந்த பிரியங்காவிற்கு, அக்கட்சி நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக வந்து பூங்கொத்துகளை கொடுத்து வரவேற்றனர்.

இந்நிலையில், மேடைக்கு வந்த நிர்வாகி ஒருவர், பிரியங்காவிடம் ‛பொக்கே’ ஒன்றை கொடுத்தார். அதனை வாங்கிய பிரியங்காவுக்கு சிரிப்பு வந்தது. ‛ பொக்கே’ காலியாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், பூக்கள் எங்கே என கேட்டார். இது மேடையில் இருந்தவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏதேதோ காரணத்தைக் கூறி சிலர் சமாளிக்க முயன்றனர். இருப்பினும் பிரியங்காவால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தார். மற்றவர்களும் அவருடன் இணைந்து சிரித்தனர்.

இதற்கிடையில், ‛பொக்கே‛வை கொடுத்தவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

.

Previous Post

பிகார் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் தடியடி: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Next Post

நவம்பர் புரட்சி நாள்: லெனின் சிலைக்கு மரியாதை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நவம்பர் புரட்சி நாள்: லெனின் சிலைக்கு மரியாதை

நவம்பர் புரட்சி நாள்: லெனின் சிலைக்கு மரியாதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In