மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை ஆளுநர்கள் மறக்கக் கூடாது என்றும் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆளுநர்கள் இப்படி நடந்துகொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்ற உண்மையை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது என்று பஞ்சாப் ஆளுநரை எதிர்த்து மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சுட் கொந்தளித்துள்ளார்.

