Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இவ்வளவு பதிவேடுகள் பராமரிக்க வேண்டுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இவ்வளவு பதிவேடுகள் பராமரிக்க வேண்டுமா?
259
SHARES
417
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் என்னென்ன என்று இங்கு காண்போம்.

காவல் நிலையங்களில் மொத்தமாக 38 பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது!

அவைகள்_யாதெனில்…
  1. பொது நாட்குறிப்பு
  2. முதல் தகவல் அறிக்கை தொகுப்பு
  3. பாகம் – 1 நிலைய குற்ற வரலாறு
  4. பாகம் – 2 குற்ற வரைபடம்
  5. பாகம் – 3 தண்டனை பதிவேடு
  6. பாகம் – 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் – 110
  7. பாகம் – 5 கெட்ட நடத்தைகாரர்களின் சரித்திரப் பதிவேடு
  8. கெட்ட நடத்தைகாரர்களின் தணிக்கை பதிவேடு
  9. பெயர் வரிசைப் பதிவேடு
  10. குற்ற செய்முறை தனித்தாள் தொகுப்பு
  11. முன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடு
  12. விசாரணை படிவம் “அ”
  13. விசாரணை படிவம் “ஆ”
  14. குற்றத் தொகுப்பு
  15. கைது அட்டை
  16. கைதி பரிசோதனை பதிவேடு
  17. பிணைப் பத்திரம்
  18. கட்டளைப் பதிவேடு
  19. கைவிரல் ரேகை பதிவுத்தாள்
  20. சிறுவழக்கு பதிவேடு
  21. சமுதாய பணிப் பதிவேடு
  22. மருத்துவமனை குறிப்பாணை
  23. போக்கிரி பதிவேடு
  24. காவல்முறை மாற்றுப் புத்தகம்
  25. அலுவல் பதிவேடு
  26. மிகைநேர அலுவல் படிப் பதிவேடு
  27. நோட்டுப் புத்தகம்
  28. பணப் பதிவேடு காவல் நிலை ஆணை 262
  29. அஞ்சல் அனுப்புகை பதிவேடு
  30. நடப்புத் தாள் பதிவேடு
  31. ஆயுத வழக்கு பதிவேடு
  32. துப்பாக்கி உரிமப் பதிவேடு
  33. ஆயுத வைப்புப் பதிவேடு காவல் நிலை ஆணை 332 படிவ எண் – 47

34 – கிராமப் பதிவேடு

35 – அரசு சொத்துப் பதிவேடு

  1. காலமுறை தொகுப்புகள்
  2. உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு
  3. உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு

ஆகியவற்றை பராமரிக்க வேண்டும்

Previous Post

அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கு இழுத்தடிப்பு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

Next Post

‘நம்ம சாலை’ செயலி துவக்கம் – பதிவேற்றிய 72 மணிநேரத்தில் சாலைகள் சரிசெய்யப்படும்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘நம்ம சாலை’ செயலி துவக்கம் – பதிவேற்றிய 72 மணிநேரத்தில் சாலைகள் சரிசெய்யப்படும்.

‘நம்ம சாலை’ செயலி துவக்கம் - பதிவேற்றிய 72 மணிநேரத்தில் சாலைகள் சரிசெய்யப்படும்.

Comments 1

  1. Raja lingam Chennai says:
    3 years ago

    Super

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In